Monthly Archives: July 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு – , தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் பணம் ஒதுக்கப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் – புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்து!

Tuesday, July 23rd, 2024
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு... [ மேலும் படிக்க ]

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து!

Tuesday, July 23rd, 2024
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு... [ மேலும் படிக்க ]

மூடப்படும் அபாயத்தில் பல தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு – என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Tuesday, July 23rd, 2024
பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என  வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால் தேவையான வசதிகளை வழங்க முடியும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து... [ மேலும் படிக்க ]

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் – எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக திகதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பிரதி தபால்மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன், தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

நடத்தப்படாத தேர்தலுக்கு 65 கோடி செலவு – தேசிய கணக்காய்வு அறிக்கையில் வெளியானது தகவல்!

Tuesday, July 23rd, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய திகதியில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடியாமல் போனாலும் தேர்தல் செலவாக அறுபத்தைந்து கோடியே ஐம்பது இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து இருநூற்று... [ மேலும் படிக்க ]