Monthly Archives: June 2024

அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக... [ மேலும் படிக்க ]

இன்னும் 14 ஆண்டுகளில் ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கும் – நாசா நிறுவனம் எச்சரிக்கை!

Tuesday, June 25th, 2024
இன்னும் 14 ஆண்டுகளில், அதாவது ஜூலை 12, 2038 அன்று, ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் மினி சூறாவளி – குடிசை மீது விழுந்தது பனை மரம் – சிறுவனொருவன் காயம்!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் பனை மரம் ஒன்று அருகில் உள்ள குடிசை ஒன்றின் மீது விழுந்ததால் சிறுவனொருவன் காயமடைந்துள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் (24)  இடம்பெற்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிரடி நடவடிக்கை!

Tuesday, June 25th, 2024
அரச நிறுவனங்களில் அறவிடப்பட வேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ... [ மேலும் படிக்க ]

ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து மேலும் 150 மில்லியன் டொலர்!

Tuesday, June 25th, 2024
இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Tuesday, June 25th, 2024
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத்... [ மேலும் படிக்க ]

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிப்பு!

Tuesday, June 25th, 2024
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உளவு பார்த்தல் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமை – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை!

Tuesday, June 25th, 2024
தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தரப்பினரால் வாகன... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்!

Tuesday, June 25th, 2024
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத்... [ மேலும் படிக்க ]