ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை – தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் அச்சம் என சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Friday, May 3rd, 2024
ஐக்கிய அரபு அமீரகத்தில்
மீண்டும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச
செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஓராண்டுக்கு
பெய்ய வேண்டிய கனமழை ஒரே நாளில் அங்கு கொட்டித்தீர்த்ததால்... [ மேலும் படிக்க ]

