மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, February 13th, 2024
மக்கள் விடுதலை முன்னணி
போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை
பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக... [ மேலும் படிக்க ]

