Monthly Archives: December 2023

அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, December 7th, 2023
தண்டனைச் சட்ட கோவையின் அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது,... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து – இலங்கை இடையே இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை – பெப்ரவரியில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவிப்பு!

Thursday, December 7th, 2023
தாய்லாந்தும் இலங்கையும் இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான (FTA) பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் பெப்ரவரி 2024... [ மேலும் படிக்க ]

குறுந்தகவல் மூலமாக இந்து ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் அறிமுகம்!

Thursday, December 7th, 2023
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் நேற்று (6)... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, December 7th, 2023
இன்னும் சில மாதங்களில் கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டு வன்முறையை நிறுத்துவத வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள் – பிரதி பொலிஸ்மா அதிபரிருக்கு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் அறிவுறுத்து!

Thursday, December 7th, 2023
வாள்வெட்டு வன்முறையை நிறுத்துவதற்கு வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து  சட்ட நடவடிக்கை எடுங்கள் என பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தான் அறிவுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்... [ மேலும் படிக்க ]

50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை – ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சாரசபை விசேட அறிவிப்பு!

Thursday, December 7th, 2023
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சாரசபை விசேட அறிவிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதா – சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

Wednesday, December 6th, 2023
நாடாளுமன்றத்தின் விதிமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சபாநாயகரிடம் இன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வருகின்றது “மனுசவி” கடன் திட்டம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் – இலங்கை மத்திய வங்கி இணைந்து நடவடிக்கை!

Wednesday, December 6th, 2023
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இணைந்து புதிய “மனுசவி” எனும் கடன் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

2030 இல் இந்தியா பெரும் பொருளாதார வல்லாதிக்க நாடாக உருவாகும் – சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணிப்பு!

Wednesday, December 6th, 2023
2030 இல் இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ் அண்ட் பி குளோபல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது – உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Wednesday, December 6th, 2023
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் (05) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள்... [ மேலும் படிக்க ]