Monthly Archives: December 2023

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்ளாது உலகளாவிய ரீதியில் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளாது உலகளாவிய ரீதியில் எம்மால் தனித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று !

Wednesday, December 13th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்பதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் 2024... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து வெளியானது புதிய வர்த்தமானி அறிவித்தல்!

Wednesday, December 13th, 2023
இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி முன்னாள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது – மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அதிர்ச்சி தகவல்!

Wednesday, December 13th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் – இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்ப்பு!

Wednesday, December 13th, 2023
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். முன்பதாக... [ மேலும் படிக்க ]

சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, December 13th, 2023
அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, December 12th, 2023
எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜப்பானிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]