Monthly Archives: December 2023

2024 ஆம் நிதிஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரைத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!.

Thursday, December 14th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024 ஆம்... [ மேலும் படிக்க ]

பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்வு – பாடசாலை உபகரணங்களின் விலை இரு மடங்காக உயரும் – புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்த்தப்படவுள்ளதால், ஜனவரி முதல் பாடசாலை உபகரணங்களின் விலை தற்போதைய விலையை விட இரு மடங்காக உயரும் என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமனம்!

Thursday, December 14th, 2023
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட  தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான இவர்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு – மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா வலியுறுத்து!

Thursday, December 14th, 2023
நாட்டில் தற்போது நிலவும் கன மழையுடனான காலநிலைக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!

Thursday, December 14th, 2023
சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். முன்பதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படுமா... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை –தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை!

Thursday, December 14th, 2023
அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 14 அரச... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுயில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படும் – நிபுணர்கள் எச்சரிக்கை!

Thursday, December 14th, 2023
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வரட்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் குழு அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொழும்புக்கு விஜயம்!

Thursday, December 14th, 2023
புதிய வருடத்தின் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடவடிக்கை!

Thursday, December 14th, 2023
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவொன்றை நிறுவுமாறு காவல்துறை கணினி பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் – இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் அறிவிப்பு!

Thursday, December 14th, 2023
சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த... [ மேலும் படிக்க ]