சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு வெற்றி!
Monday, December 18th, 2023
தென்னிந்திய தொலைக்காட்சியான சீ
தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
இம்முறை லிட்டில் சேம்ப்ஸ்... [ மேலும் படிக்க ]

