சீரற்ற வானிலை – கிளிநொச்சி மாவட்டத்தில் 5204 பேர் பாதிப்பு – , 21 வீடுகள் பகுதியளவில் சேதம் – மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!
Monday, December 18th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய
சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

