Monthly Archives: December 2023

இஸ்ரேலிய வேலை வாய்ப்பு – அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

Wednesday, December 20th, 2023
இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார். அத்துடன் மோசடியான... [ மேலும் படிக்க ]

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் டிசம்பர் 29 நள்ளிரவுமுதல் நிறுத்தப்பட வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 20th, 2023
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் – பெட்ரோலிய பிரிவினையாளர் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2023
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் மூடப்படும் என பெட்ரோலிய பிரிவினையாளர்... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2023
மின்சார சபை ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபை... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டு – பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை!

Wednesday, December 20th, 2023
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால் இன்று (20) காலை பரீட்சை திணைக்களத்திற்கு அருகில்... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 6268 பேர் பாதிப்பு -524 பேர் இடைத்தங்கல் முகாம்களில்!

Wednesday, December 20th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 குடும்பங்களை சேர்ந்த 524... [ மேலும் படிக்க ]

பூநகரி சூரியகல மின்னுற்பத்தி திட்டம் – பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடல்!

Wednesday, December 20th, 2023
பூநகரி குளப் புனரமைப்பு மற்றும் சூரியகல மின்னுற்பத்தி திட்டம் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்றையதினம்(20) பூநகரி பிரதேச... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் வான் பாயும் 479 குளங்கள் – இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2023
வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா... [ மேலும் படிக்க ]

முதல் பதினைந்து நாள்களுக்குள் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் – பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவுறுத்து!

Wednesday, December 20th, 2023
பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முதல் பதினைந்து நாட்களுக்குள் பாடசாலை அதிபர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த... [ மேலும் படிக்க ]

யாழ் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரம் – குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது !

Wednesday, December 20th, 2023
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை அவர்களிடம்... [ மேலும் படிக்க ]