வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது – யாழ் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு இடித்துரைத்தார் யாழ்ப்பாணம் வந்த சீனத் தூதுவர்!
Tuesday, November 7th, 2023
வெளிநாடுகளின்
உள்விவகாரங்களில் சீனா தலையிடாது எனத் தெரிவித்துள்ள சீனத் தூதுவர் பொருளாதார அபிவிருத்தி
விடயங்களில் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

