Monthly Archives: November 2023

அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி – தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தற்போது மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் தகவல்... [ மேலும் படிக்க ]

மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க அதானி குழுமத்துடன் விரைவுபடுத்தப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணிகள்!

Thursday, November 9th, 2023
மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப்... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் இருந்து காங்கேசன்துறைக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும். பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து சேவை!

Thursday, November 9th, 2023
தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழகத்தின்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் – தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவிப்பு!.

Thursday, November 9th, 2023
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் செய்துள்ளதாக தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 977 இலங்கையர்கள் மற்றும் 2468 வெளிநாட்டவர்கள் 3445 பேருக்கு கண்... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்கள் அனுபவித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளிப்பு!

Thursday, November 9th, 2023
வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை !

Thursday, November 9th, 2023
இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது – பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை – ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்சுகன் கலந்துரையாடல்!

Thursday, November 9th, 2023
வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது  வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]