Monthly Archives: November 2023

தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சி – இராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு!

Saturday, November 11th, 2023
கிழக்கு ஆசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக இராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு பாராட்டி... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தமது உயரிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து விஷேட கலந்துரையாடல்!

Saturday, November 11th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் நிலவிவரும் போர் குறித்து தமது உயரிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். ரொஸ்டோவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் முதன்மைச்... [ மேலும் படிக்க ]

175,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏலத்தில் விட நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, November 11th, 2023
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து – குளிரூட்டல் வாகனம் மோதி விபத்து!

Saturday, November 11th, 2023
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும், குளிரூட்டல் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து கொடிகாமம் - புத்தூர் சந்திக்கு இடையே இன்று காலை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு!

Saturday, November 11th, 2023
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சென் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!

Saturday, November 11th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அரச நிதி பற்றியக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குறித்த குழு கூடியதுடன்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் கையடக்க தொலைபேசி சிம் மீள் பதிவு சேவையை நடத்த நடவடிக்கை – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, November 11th, 2023
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கையடக்க தொலைபேசி சிம்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் கையடக்க தொலைபேசி சிம் மீள் பதிவு சேவையை நடத்த... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண் தொடர் – ரசிகர்களின் மனதை வென்ற ஆப்கான் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது!

Saturday, November 11th, 2023
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில்   ஆப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, November 11th, 2023
2022 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள்களும் கணனிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

Saturday, November 11th, 2023
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]