Monthly Archives: November 2023

DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள் – நாட்டை விட்டு வெளியேறும் தொழில் முயற்சியாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் கோரிக்கை!

Tuesday, November 14th, 2023
DIGIECON 2030 வேலைத் திட்டத்துடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுமாறு நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக்... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல – மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.

Tuesday, November 14th, 2023
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என... [ மேலும் படிக்க ]

சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக கடற்றொழில் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு!

Tuesday, November 14th, 2023
கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி சில கடற்றொழில் அமைப்பு என... [ மேலும் படிக்க ]

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

Tuesday, November 14th, 2023
முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா என ஈழ... [ மேலும் படிக்க ]

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை பன்மடங்காக அதிகரிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவிப்பு!

Monday, November 13th, 2023
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன்... [ மேலும் படிக்க ]

வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் – ஜப்பான் தூதுவர் மிசுகோஷி விசேட சந்திப்பு – மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!

Monday, November 13th, 2023
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

இடைக்கால தடை தொடர்பில் ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

Monday, November 13th, 2023
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடர்பில் ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவே நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, November 13th, 2023
நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவே நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட பல்வேறு சலுகைகள்!.

Monday, November 13th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியால் வெளியிட்ட அறிவிப்புக்களை இதில் பார்க்கலாம். வடக்கு கிழக்கில் வீடற்ற... [ மேலும் படிக்க ]

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கின்றது – குற்றச்சாட்டை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வலியுறுத்து!

Monday, November 13th, 2023
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்... [ மேலும் படிக்க ]