Monthly Archives: October 2023

விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படும் – எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம்... [ மேலும் படிக்க ]

உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Sunday, October 1st, 2023
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இடம்பெறும் அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
இலங்கையில் இடம்பெறும்  அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.. தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியப்பிரியா சிவராம் தமிழ் நாட்டில் முதன்மை நிலை!

Sunday, October 1st, 2023
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டாக்டர். நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால்  நடாத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கித் துறையில் 10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் – எதிர்பார்க்கப்படுவதாக பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் எச்சரிக்கை!

Sunday, October 1st, 2023
இலங்கையில் வங்கித் துறையில் மாத்திரம் ஏறத்தாள  10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பினர்!

Sunday, October 1st, 2023
ஜேர்மனியில் நடைபெற்ற பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று நாடு திரும்பினர். தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை – துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் தீர்மானம்!

Sunday, October 1st, 2023
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவைப் பெறாததால், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் உள்ள தனது தூதரகத்தை மூட தீர்மானித்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்த செயலகம் – சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
இலங்கையில் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயலகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சிக்கு தடை !

Sunday, October 1st, 2023
உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் முயற்சித்து வருகின்றோம் – சிறுவர் தின வாழ்த்துச் செய்தயில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக்... [ மேலும் படிக்க ]