Monthly Archives: October 2023

எதிர்வரும் 14 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!

Wednesday, October 11th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Wednesday, October 11th, 2023
இஸ்ரேல் மீது ஹமாஸ் பஅமைப்பு ஆரம்பித்துள்ள போர் நடவடிக்கை இன்று 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் குறித்த மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என... [ மேலும் படிக்க ]

அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன் – அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டேன். அதேவேளை அரசியல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி இணக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையின் பிரதான இருதரப்புக் கடனாளியான சீனா, எமது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காகவும் ஐவர் கொண்ட குழு நியமனம்!

Wednesday, October 11th, 2023
இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காகவும் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை... [ மேலும் படிக்க ]

உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் – காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, October 11th, 2023
பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும்... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

Wednesday, October 11th, 2023
தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த... [ மேலும் படிக்க ]

இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2023
ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது – வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]