Monthly Archives: October 2023

வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். வெறுப்பு, கோபம், பொறாமை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழிவு!

Thursday, October 12th, 2023
வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

முன்னாள் நீதிபதிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை – வெளிநாடுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும்  அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து!

Thursday, October 12th, 2023
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிப்பு – மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோரிக்கை!

Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு  சிறுமி சார்பில் ஆஜரான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்து வைப்பு!

Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  உடற் பயிற்சிக் கூடம் நேற்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுத்துங்கள் – செயளளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, October 11th, 2023
! ........... ஈ.பி. டி.பி. கட்சியினால் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்களில் கட்சி செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசால் இலங்கைக்கு உதவி!

Wednesday, October 11th, 2023
அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

இறுதி மூச்சவரை அரசியலில் ஈடுபடுவேன் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 11th, 2023
தான் இறக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 11th, 2023
இலங்கை, அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக ஒப்பந்த காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]