மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது!
Friday, October 20th, 2023
யாழ்ப்பாணத்தில் படிக்கும் மாணவர்கள்
மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவரை நேற்று யாழ். மாவட்ட
பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நீராவியடி,... [ மேலும் படிக்க ]

