மஹிந்த ராஜபக்சவின் காலத்திலேயே – இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது – நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!
Tuesday, October 24th, 2023
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
ஒரு திட்டத்துடன் செயற்பட்டு, கொத்மலை, நுரைச்சோலை, உமா ஓயா போன்ற பாரிய திட்டங்களை
உருவாக்கி குறைந்த விலையில் நாட்டுக்கு மின்சாரம் வழங்க பாடுபட்டார்... [ மேலும் படிக்க ]

