அடுத்த வருடம்முதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையில் பணம் செலுத்த நடவடிக்கை – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!
Thursday, October 26th, 2023
அடுத்த வருடம் முதல் அனைத்து உள்ளுராட்சி
மன்றங்களுக்கும் ஆன்லைன் முறையின் மூலம் பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல... [ மேலும் படிக்க ]

