Monthly Archives: July 2023

இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!

Sunday, July 9th, 2023
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையின் அனுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மன்னாரில் கரைதட்டிய கப்பல் குறித்து இலங்கை கடற்படை துரித விசாரணை – கப்பலை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து கப்பலொன்றும் இலங்கை வருகை!

Saturday, July 8th, 2023
மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று கரைதட்டிய கப்பல் மற்றும் பாச் எனப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து கப்பலொன்று இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, July 8th, 2023
2007 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்த பின்னரும் திருத்தப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

பிரேஸிலில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு!

Saturday, July 8th, 2023
பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

குற்றங்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் – பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவிப்பு!

Saturday, July 8th, 2023
மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் குற்றங்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் 9 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி!

Saturday, July 8th, 2023
உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் இடம்பெற்ற, 9 போட்டிகளிலும், இலங்கை அணி, வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குழுநிலையில் இடம்பெற்ற 4 போட்டிகளிலும், சுப்பர் சிக்ஸ் சுற்றில் இடம்பெற்ற 5... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைவடையும் என கால்நடை வள இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவை செய்வதே நமது இலக்கு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023
கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் சேவைசெய்வதே நமது இலக்கு என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமனம் – பத்தாம் திகதிமுதல் கடமைகளை பொறுப்பேற்பு

Saturday, July 8th, 2023
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் பத்தாம் திகதிமுதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு விசேட வேலைத்திட்டம் – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023
நாட்டு மக்கள் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனையில் ஆர்வம் காட்டுவதாகவும், திரவப் பால் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு... [ மேலும் படிக்க ]