Monthly Archives: December 2022

“நாம் தோற்கவில்லை – பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டோம்” – ரொனால்டோவின் மனைவி ஆதங்கம்!

Monday, December 12th, 2022
போர்ச்சுகலுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. போர்ச்சுகலின் முன்னணி வீரர்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்பந்து – அரையிறுதிக்குள் ஆர்ஜன்டினா, குரேஷியா – நெதர்லாந்து, பிரேசில் வெளியேற்றம்!

Saturday, December 10th, 2022
உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி, 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் பிரவேசித்தது. ஆட்டமுடிவின் போது இரண்டு அணிகளும் 2-2 என்ற... [ மேலும் படிக்க ]

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம்!

Saturday, December 10th, 2022
சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்டது. சி919  (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு – கடந்த வாரம் 1,602 நோயாளர்கள் பதிவு என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவலில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக எச்சரித்துள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் வெளியானது!

Saturday, December 10th, 2022
இலங்கையில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத் திட்டத்தில்” உள்ளடக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, December 10th, 2022
நாட்டை பாதிக்கும் காலநிலை மற்றும் வானிலைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஜனாதிபதியின் “காலநிலை செழுமைத் திட்டத்தில்” உள்ளடக்கப்பட்டுள்ளன என காலநிலை மாற்றம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த உபகுழுவில் முன்வைப்பு!

Saturday, December 10th, 2022
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க சம்மேளனங்களின் கருத்துக்கள், முன்மொழிவுகளை பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசாக்களை வழங்கும் இந்தியா !

Saturday, December 10th, 2022
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. வசதியான பயணம், ஓய்வு,... [ மேலும் படிக்க ]

புதன்கிழமைமுதல் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது தடை –தகவலை தெரிவிக்க பரீட்சை திணைக்களத்தால் தொலைபேச் இலக்கங்களும் அறிவிப்பு!

Saturday, December 10th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது பயிற்சி வகுப்புகளை நடத்துவது எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் தடைசெய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்திய மாண்டஸ் கரையை கடந்தது – இலங்கையிலும் அதிகளவில் தாக்கம்!

Saturday, December 10th, 2022
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த... [ மேலும் படிக்க ]