மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, December 14th, 2022
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை
தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று
(14) நள்ளிரவுமுதல் தடை செய்யப்படவுள்ளது.
ஐந்தாம் தர... [ மேலும் படிக்க ]

