Monthly Archives: December 2022

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகள் – இலங்கைக்கு வழங்க இந்திய அரசு இணக்கம் என துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2022
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனை உச்சம் – மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிரடி நடவடிக்கை!

Tuesday, December 20th, 2022
போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் ஜனவரி 5 முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் –வவுனியா வரை யாழ்ராணி சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிப்பு!

Tuesday, December 20th, 2022
ஜனவரி மாதம் 5 ஆமு; திகதிமுதல் (05/01/2023) வவுனியா தொடக்கம் அநுராதபுரம் வரையான புகையிரத பாதை திருத்த பணிகள் காரணமாக வட மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும்  கொழும்பு கோட்டை தொடக்கம்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று படைத்தது ஆர்ஜென்டினா!

Sunday, December 18th, 2022
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றி கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி தட்டிச் சென்றது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி இன்று(18.12.2022)... [ மேலும் படிக்க ]

மகுடம் சூடுவர் யார்? – 2022 பீஃபா உலகக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!

Sunday, December 18th, 2022
2022 பீஃபா உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 8.30 அளவில்... [ மேலும் படிக்க ]

ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் ஜனவரி 1 ஆம் திகதிமுதல் கட்டாய இடமாற்றம் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 18th, 2022
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிமுதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது... [ மேலும் படிக்க ]

உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை – இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, December 18th, 2022
உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை .ஏனென்றால் நாம் ஒரு தீவு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவை, மருத்துவக் கல்வியில் இலங்கை பெருமை கொள்கிறது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 18th, 2022
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுகாதார நோக்கங்களுக்காக ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 105 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.4 மில்லியன்... [ மேலும் படிக்க ]

மூன்று இலட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும் – பொதுச் செலவினங்களைக் குறைக்க அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன – துறைசார் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, December 18th, 2022
ஏறக்குறைய பதினைந்து இலட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு இலட்சமாகக் குறைத்தால், பொதுச்சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு பணிப்பு!

Sunday, December 18th, 2022
படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]