ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை !
Tuesday, November 1st, 2022
2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண
தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய
இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

