பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
Friday, October 21st, 2022
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில்
இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர்
கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்... [ மேலும் படிக்க ]

