ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு!
Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று
தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல்
தொடர்பான... [ மேலும் படிக்க ]

