Monthly Archives: December 2021

சனத்தொகை, குடும்பக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 11th, 2021
2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்த சனத்தொகை மற்றும் குடும்பக் கணக்கெடுப்பு 2022 - 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் “நிலையான... [ மேலும் படிக்க ]

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!

Saturday, December 11th, 2021
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2016 - 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 12 (1) ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த... [ மேலும் படிக்க ]

பதக்கங்களை வென்ற வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை!

Saturday, December 11th, 2021
மக்கள் மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கிடையிலான 2020 ற்கான தேசிய மட்ட தடகள  போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் 09,10/12/2021 அன்று இடம்பெற்றது. இப் போட்டியில் வட பிராந்திய... [ மேலும் படிக்க ]

சேதன திரவ உரக் கொள்கலன்களின் வெடிப்பு தொடர்பில் ஆராய்கிறது விவசாய அமைச்சு!

Saturday, December 11th, 2021
விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சேதன திரவ உரக் கொள்கலன்கள் அதிக அழுத்தத்தினால் வெடித்துச் சிதறியமை தொடர்பில் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை உடனடியாக அறிவிக்குமாறு மாவட்ட... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை விஜயம் – கொவிட் தொற்றுக்குப் பிந்திய பொருளாதார மீட்சி தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பு!

Saturday, December 11th, 2021
ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். அவர் ஐக்கிய... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு சிமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!

Saturday, December 11th, 2021
சிமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சிமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Saturday, December 11th, 2021
தற்கால மற்றும் எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடியவகையில் அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!

Saturday, December 11th, 2021
இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில்... [ மேலும் படிக்க ]

மனிதநேயம் மிக்க செயல் – யாழ்ப்பாணத்து இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Saturday, December 11th, 2021
யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி உள்ளிட்ட நகைப்பையை தவற விட்டவர்களுக்குஅதனை திரும்பகிடைக்க வழிவகை செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.... [ மேலும் படிக்க ]

டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண நடவடிக்கை – திங்களன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் தீர்மானிக்கும் என எதிர்பார்ப்பு!

Saturday, December 11th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா இல்லையா என்பது சம்பந்தமாக நாளைமறுதினம் திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]