Monthly Archives: December 2021

முச்சக்கர வண்டியின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கோரிக்கை!

Tuesday, December 21st, 2021
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை – இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 21st, 2021
ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் வங்குரோத்து நிலையில் உள்ள அரசியல்வாதிகள் உருவாக்குகின்ற கதையே... [ மேலும் படிக்க ]

நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை கோரும் இலங்கை!

Tuesday, December 21st, 2021
நீண்டகால கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை வழங்குமாறு நைஜீரியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய... [ மேலும் படிக்க ]

வாழ்க்கையை இரத்து செய்வதைக் காட்டிலும் நிகழ்வுகளை இரத்துச் செய்வது சிறந்தது – பொதுமக்களிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்து!

Tuesday, December 21st, 2021
பொதுமக்கள் பண்டிகை காலத்தில் தமது விடுமுறை திட்டங்களை கைவிடுமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னொம் கெப்ரியிசஸ் இந்த... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Tuesday, December 21st, 2021
நாட்டில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, December 21st, 2021
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, December 21st, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 21st, 2021
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் இலங்கையில் கட்டாயமாகிறது தடுப்பூசி அட்டை – அனைவருக்கும் புதிய QR குறியீடும் வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, December 21st, 2021
எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் பொது இடங்களில் நுழையும்போது தடுப்பூசி அட்டை வைத்திருப்பதனை கட்டாயமாக்குவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் உறுதி... [ மேலும் படிக்க ]

மடகாஸ்கரில் கப்பல் மூழ்கியது – 60 பேர் மாயம் : 17 பேர் பலி!

Tuesday, December 21st, 2021
மடகாஸ்கர் கடற்கரை அருகே சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் புறப்பட்ட... [ மேலும் படிக்க ]