Monthly Archives: November 2021

கொட்டித் தீர்க்கும் கனமழை – வெள்ளத்தில் மூழ்குகியது யாழ்ப்பாணம் – பாடசாலைகள் விடுமுறை – இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவு!

Tuesday, November 9th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கனமழை தொடரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

தனியாரின் நில ஆக்கிரமிப்பு – யாழ். நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியது – அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, November 9th, 2021
யாழ்ப்பாணக் குடாநாட்டில்  தொடர்ந்து பெய்யும் கன  மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி  காட்சியளிக்கின்றது. வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தொடர் மழை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை வழங்குவதில் தொடர்ந்தும் சிரமம் – சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021
எதிர்பார்க்கப்படாத கால நிலை காரணமாக பெய்து வரும் அதிகரித்த மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கியநீர் வருவதனால் குடிநீருக்கான நீரை... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது – மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நாட்டுக்குப் பல நன்மைகளை ஈட்டித்தரும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டம்... [ மேலும் படிக்க ]

எல்லாமே தவறாக நடப்பது போன்றே தற்போது தோன்றலாம் – பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள் – புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாக பெற்றுத்தருவேன் – ஜனாதிபதி அதெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021
இன்று என்னை விமர்சிப்பவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு கடந்த 02 வருடங்களைப்பற்றி புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் கடந்த இரண்டு வருடங்கள் சாதாரணமான... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பாதுகாப்பு வழங்க 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் – கடற்படை தெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021
நாட்டில் சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் அதிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்படையின் 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நகர தொடங்கியது தாழமுக்கம் – 10ஆம், 11ஆம், 12ஆம் திகதிகளில் கனமழை – புயலாக மாறவும் சாத்தியம் என எச்சரிக்கிறார் விரிவுரையாளர் பிரதீபராஜா!

Tuesday, November 9th, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பெய்துவரும் மழை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நீடிக்கும். என கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, வங்காள... [ மேலும் படிக்க ]

வடக்கின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இதுவரை 118 போர் பாதிப்பு – யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Tuesday, November 9th, 2021
யாழ் மாவட்டத்தில் நேற்று இரவுமுதல் பெய்து வரும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வாநிலை – யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவதை தாமதிக்குமாறு பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021
கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்த. சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]