Monthly Archives: November 2021

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கம்!

Thursday, November 11th, 2021
பண்டோரா ஆவணங்கள் தொடர்பாக இலஞ்சம் / ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் முடக்கம் – இதுவே தீர்வாக அமையும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Thursday, November 11th, 2021
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந்துரை செய்வதைத் தவிர சுகாதாரத்துறைக்கு வேறு வழியில்லை என பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சர் பசில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே திடீர் தொலைபேசி உரையாடல்!

Thursday, November 11th, 2021
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த தொலைபேசி... [ மேலும் படிக்க ]

“சீன உரத்தில் தான் பிரச்சனை – மாறாக சீனாவுடன் இல்லை” – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டு!

Thursday, November 11th, 2021
"சீன அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உரத்துடன் வந்த கப்பலில்தான் பிரச்சனை. அதை மீட்டு தரமான உரம் கொண்டு வர விரும்பினால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்." என விவசாய... [ மேலும் படிக்க ]

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!!

Thursday, November 11th, 2021
அவசியமற்ற வகையில் பொதுமக்களை ஒன்றுக்கூட்டி நடத்தும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் மகள் என்று பெயர் சூட்டப்பட்ட “மலாலா யூசுப்சாய்“

Thursday, November 11th, 2021
அமைதிக்கான நோபல் பாிசைப்பெற்ற, பாகிஸ்தானின் மனித உாிமைகள் ஆர்வலா் “மலாலா யூசுப்சாய்“ ஐக்கிய நாடுகளின் மகள் என்று அழைக்கப்பட்டுள்ளார். நியூயோர்கில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி!

Thursday, November 11th, 2021
அபு தாபியில் இன்று இடம்பெற்ற டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Thursday, November 11th, 2021
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

கனமழையினால் 10188 குடும்பங்கள் பாதிப்பு – யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட தகவல்!

Thursday, November 11th, 2021
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்தி 188 குடும்பங்களை சேர்ந்த சுமார் 33 ஆயிரத்தி 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் முதலீடுகளை செய்ய முன்வாருங்கள் – முதலீட்டாளர்களுக்கு வடக்கின் ஆளுநர் அழைப்பு!

Thursday, November 11th, 2021
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை செய்ய முன்வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு புதிய... [ மேலும் படிக்க ]