Monthly Archives: November 2021

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் மற்றொரு புகையிரத சேவையாக “உத்தரதேவி” இன்றுமுதல் ஆரம்பம்!

Friday, November 12th, 2021
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் 3 ஆவது புகையிரத சேவையாக உத்தரதேவி புகையிரதம் தனது சேவையை இன்று (12/11) தொடக்கம் மீள ஆரம்பித்துள்ளது. கொழும்பிலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு புறப்படும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 76 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில்!

Friday, November 12th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் , நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கும் வரவு செலவுத் திட்ட உரை... [ மேலும் படிக்க ]

பல்பரிணாம அபிவிருத்தியின்போது நகரப் பகுதியில் நீர் வடிகாலமைப்பும் உள்வாங்கப்படும் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
பல்பரிமாண அபிவிருத்தியினூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலணை நகரப் பகுதியின் அபிவிருத்தியின்போது நீர் வடிகாலமைப்பு பொறிமுறை உள்வாங்கப்பட்டு மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால்... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா!

Friday, November 12th, 2021
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சங்களை வென்றுள்ளனர்” – நியூசிலாந்து குறித்து சச்சின்!

Friday, November 12th, 2021
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி... [ மேலும் படிக்க ]

யாழ். எம்.ஜி.ஆர் காலமானார்!

Thursday, November 11th, 2021
யாழ். எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம், தனது 79ஆவது வயதில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் – மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Thursday, November 11th, 2021
நாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய... [ மேலும் படிக்க ]

டிசம்பர் நடுப்பகுதியில் சிமெந்து தட்டுப்பாடு நிவர்த்தியாகும் – இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Thursday, November 11th, 2021
நாட்டில் நிலவும் சிமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு – இரத்ததானம் செய்யவதற்கு முன்வருமாறு பொதுமக்களிடம் அவசர கோரிக்கை!

Thursday, November 11th, 2021
நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி  அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில் -  யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு – ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் கவலை!

Thursday, November 11th, 2021
சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]