Monthly Archives: November 2021

யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Sunday, November 14th, 2021
இன்று எதிர்க்கட்சிகள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், நாட்டில் முக்கியமான மூன்று நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் நிதியமைச்சர் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைக்... [ மேலும் படிக்க ]

வரி கொள்கையில் மாற்றம் செய்யாது நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, November 14th, 2021
வரி கொள்கையில் பாரிய மாற்றம் செய்யாது நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச குறைந்தது 3 வருடத்திற்கேனும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி கிடையாது – நிதி அமைச்சர் உறுதி!

Saturday, November 13th, 2021
பொருட்கள் மீதான உத்தேச வரிகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் உள்ளடக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

பண்டங்கள் – சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை – நிதி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 13th, 2021
பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Saturday, November 13th, 2021
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் – விவசாயிகளின் நலன்களை உறுதி செய்வதற்கும் சட்டம் – நிதி அமைச்சர் பசில் பாதீட்டில் முன்மொழிவு!

Saturday, November 13th, 2021
அரச ஊழியர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேசத்தினுள் உள்ள மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும் – வடமாகாண ஆளுநருக்கு கடிதம் !

Saturday, November 13th, 2021
யாழ்.- மானிப்பாய் - பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன் – நாளைமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு!

Saturday, November 13th, 2021
இலங்கையை கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து பஹ்ரைன் நீக்கியுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் நாளை 14 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பொதுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டம் விடையளித்துள்ளது – மக்களுடன் நேரடியாக தொடர்புடைய கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது – அமைச்சர்கள் புகழாரம்!

Saturday, November 13th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நாட்டின் முக்கியமான துறையும் மக்களோடு நேரடியாக தொடர்புபடும் துறையுமான சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிப்பு!

Saturday, November 13th, 2021
2022 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வித முறைப்பாடுகளும் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர... [ மேலும் படிக்க ]