அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Monday, November 15th, 2021
தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு
மேலாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு
திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 15ஆம்... [ மேலும் படிக்க ]

