Monthly Archives: November 2021

வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரால் யாழ்ப்பாணத்திற்கு ஆபத்து – சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் எச்சரிக்கை!

Wednesday, November 24th, 2021
வெளி மாகாணங்களில் இருந்து டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர், இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் இவ்வாரம் முதல் பூஸ்டர் தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவிப்பு!

Wednesday, November 24th, 2021
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடமாகாணத்தில் பூஸ்டர் தடுப்பூசியானது இவ்வாரம் முதல் வழங்கப்படவுள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலைகளில் லங்கா QR முறையின் ஊடாக கட்டண அறவிட அமைச்சரவை அனுமதி!

Wednesday, November 24th, 2021
LANKA QR கட்டண முறையினூடாக அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திரவப்பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டண முறை... [ மேலும் படிக்க ]

படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!

Wednesday, November 24th, 2021
கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை அடுத்து, இன்று (24) காலை முன்னெடுக்கப்படவிருந்த பேருந்து சேவைக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து... [ மேலும் படிக்க ]

முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Wednesday, November 24th, 2021
முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக சுகாதார... [ மேலும் படிக்க ]

அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, November 24th, 2021
உலகலாவிய ரீதியில் மனித குலமே இன்று கொரோனா கொடிய தொற்று நோயின் சவாலை சந்தித்து வருகிறது. இந்த இடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருந்து நாம் விடுபட்டு விட முடியாது. உலக... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை இடையேயான டெஸ்ட் தொடருக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி!

Wednesday, November 24th, 2021
மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை இடையேயான டெஸ்ட் தொடருக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்கள் கலந்துரையாடல்!

Wednesday, November 24th, 2021
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்தல், உள்ளூர் இழுவை வலை படகுகளின் செயற்பாடுகளை வரையறுத்தல், இந்தியக் கடற்றொழிலாளர்களினால்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் சனிக்கிழமை வரை தொடர் மழை – யாழ் பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!

Wednesday, November 24th, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமைவரை தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணர்களை பலியெடுத்த கிண்ணியா விபத்து : தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கை!

Wednesday, November 24th, 2021
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார்... [ மேலும் படிக்க ]