Monthly Archives: October 2021

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு : முதலாவதாக தரையிறங்கியது நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினருடன் சென்ற இலங்கை விமானம்!

Wednesday, October 20th, 2021
சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, October 20th, 2021
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

இராணுவத் தளபதி – தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு!

Wednesday, October 20th, 2021
இராணுவத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய இராணுவத் தளபதியின்... [ மேலும் படிக்க ]

ஓமான் நாட்டுடன் 3.6 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் அடுத்த வாரம் ஒப்பந்தம் கைச்சாத்து : டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் அமைச்சர் கம்மன்பில!

Wednesday, October 20th, 2021
3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறித்த கடன் 5... [ மேலும் படிக்க ]

இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் – கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளைகளை பெற்றுக்கொடுக்கவும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, October 20th, 2021
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்ற சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

சாத்தியமில்லை என கருதப்படும் விடயங்கள் ரி – 20போட்டிகளில் சாத்தியமானவை- இலங்கை அணிக்கான வெற்றிவாய்ப்பு குறித்து முரளிதரன் கருத்து!

Wednesday, October 20th, 2021
சாத்தியமில்லை என கருதப்படும் விடயங்கள் ரி20போட்டிகளில் சாத்தியமானவை என முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை உலககிண்ணப்போட்டிகளில் சாதிக்கும் என எவரும் கருதாத ஒரு... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடலில் மூழ்கி காணாமல்போன தமிழக மீனவர் சடலமாக மீட்பு!

Wednesday, October 20th, 2021
யாழ்ப்பாணம் காரைநகர் கோவளம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து, கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். காரைநகர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தது நைட்ரஜன் யூரியா திரவ பசளை தொகுதி – விமான நிலையத்தில் துறைசார் அமைச்சர்கள் நேரில் சென்று பொறுப்பேற்பு!

Wednesday, October 20th, 2021
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரத்தின் முதல் தொகை இன்று அதிகாலை நாட்டுக்குக்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்பிக்கை!

Tuesday, October 19th, 2021
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாளன்று... [ மேலும் படிக்க ]

கடனுக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா நிபந்தனையை முன்வைக்கவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடனை வழங்குவதற்காக, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக... [ மேலும் படிக்க ]