Monthly Archives: October 2020

புங்குடுதீவில் நடந்த கொடூரம் – பூசகர் அடித்துக் கொலை !

Saturday, October 3rd, 2020
யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு... [ மேலும் படிக்க ]

உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Saturday, October 3rd, 2020
மக்களினதும் அரசாங்கத்தினதும் நலன்சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்பதுவே தனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

குருநகர் கடலுணவு சந்தைப்படுத்தும் நிலையத்தை மக்களிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 2nd, 2020
குருநகர் கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி, கடல்சார் மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கடலுணவு சந்தைப்படுத்தும் விற்பனை நிலைய கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகம் செய்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உலக சுகாதார அமைப்பு!

Friday, October 2nd, 2020
நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகம் செய்தாலும் இந்த காலப்பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில்... [ மேலும் படிக்க ]

பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை – வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அறிவிப்பு!

Friday, October 2nd, 2020
கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ்... [ மேலும் படிக்க ]

அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!

Friday, October 2nd, 2020
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் கண்டி... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 2nd, 2020
தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அரசியல் மற்றும் அனறாடப் பிரச்சினை உட்பட்ட அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

நிறைகளை உறுதி செய்ய சந்தைக்கு வெளியே தராசு – சாவகச்சேரி நகரசபை தீர்மானம்!

Friday, October 2nd, 2020
சாவகச்சேரி நகரசபையின் மீன் சந்தைக்கு வெளியே தராசு ஒன்றினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைப்பதற்கு சாவகச்சேரி நகரசபை தீர்மானித்துள்ளது. மீன் சந்தையில் வியாபாரிகள் சிலர்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் இரு உயர்தர மாணவிகளை காணவில்லை – பொலிஸார் அசமந்தம் ன பெற்றோர் குற்றச்சாட்டு!

Friday, October 2nd, 2020
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இச்... [ மேலும் படிக்க ]

மழை காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து – சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை!

Friday, October 2nd, 2020
மழைகாலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுகத் சமரவீர இந்த எச்சரிக்கையினை... [ மேலும் படிக்க ]