திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு !
Tuesday, October 13th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எனினும் திட்டமிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

