Monthly Archives: June 2020

பிறப்பிக்கப்படும் சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவானது : அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது – சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, June 2nd, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன்... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வு!

Tuesday, June 2nd, 2020
இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடமன் குறித்த 4 பேரும் பங்களாதேஷில் இருந்து வந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதில் மேலும் தாமதம் – தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கல்வித்துறை கல்விசாரா ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Monday, June 1st, 2020
நாட்டில் கொரோனா நெருக்கடி, இன்னும் 100 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மேலும் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலை மாணவ,... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு – வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட தேர்தல் செயலகத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

Monday, June 1st, 2020
பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளையதினத்துடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Monday, June 1st, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அரசாங்க அச்சகருக்கு எழுத்து மூலம்... [ மேலும் படிக்க ]

ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி – சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு!

Monday, June 1st, 2020
இலங்கையில் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஹோட்டல்களில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Monday, June 1st, 2020
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல்... [ மேலும் படிக்க ]

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு பொறுப்பை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பெறுப்பேற்பு!

Monday, June 1st, 2020
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரவை அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். ஆறுமுகன்... [ மேலும் படிக்க ]

பத்திரிகை ஊழியர்களை பணி நீக்கம் செய்த MICROSOFT நிறுவனம்!

Monday, June 1st, 2020
மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை மாற்ற முடிவு செய்து நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தி நிறுவனங்களின் கதைகளை... [ மேலும் படிக்க ]

சோளம் பற்றாக்குறை: திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது!

Monday, June 1st, 2020
கம்பஹா மாவட்டம் ஜா-எல பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷா தயாரிப்பு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. திரிபோஷா தயாரிப்பதற்கு தேவையான சோளம் இல்லாத காரணத்தினால், தொழிற்சாலை... [ மேலும் படிக்க ]