Monthly Archives: June 2020

ரத்னஜீவன் ஹூலின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, June 10th, 2020
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இன்று, நேற்று அல்ல நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பக்கச்சார்பான குழப்பத்தை ஏற்படுத்தகூடிய கருத்துக்கைள தான் தெரிவித்திருக்கின்றார். அது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது விஷமிகள் தாக்குதல் – மக்கள் குழம்பமடைய வேண்டாம் என விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கோரிக்கை!

Wednesday, June 10th, 2020
யாழ்ப்பாணம் நாக விகாரை மீது அடையாளம் தெரியாத விசமிகளால் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர்... [ மேலும் படிக்க ]

கடற்படையினர் மீது தாக்குதல் – மதுபோதையில் சம்பவம்!

Wednesday, June 10th, 2020
அனலைதீவில் கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட இருவர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுபோதையில் இருந்த நால்வரே... [ மேலும் படிக்க ]

தேர்தல் திகதி குறித்து முக்கிய கலந்துரையாடல்!

Wednesday, June 10th, 2020
பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான திகதியை... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு – குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தகவல்!

Wednesday, June 10th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரையான காலப்பகுதிவரை 1859 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 791 ஆக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா அச்சம் – 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Wednesday, June 10th, 2020
யாழ்ப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, June 9th, 2020
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன்கடந்த வாரத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விருப்பு இலக்கங்கள் வெளியாகியது!

Tuesday, June 9th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து பேருந்துகளுக்கு தனியான வர்ணம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்!

Tuesday, June 9th, 2020
தனியார் பேருந்துகளுக்கு தனியான ஒரு நிறத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் பேருந்து உரிமையாளர்கள் முகம்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் அலுவலக நேரத்தில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய!

Tuesday, June 9th, 2020
அரச மற்றும் தனியார் பிரிவினருக்கான அலுவலக நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் அதேவேளையில், தனியார்... [ மேலும் படிக்க ]