Monthly Archives: June 2020

கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்து கொள்வார்களாயின் எதிர்காலம் சுபீட்சமாகும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 13th, 2020
கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் – ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, June 13th, 2020
குத்தகை வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை நிறுவனங்கள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என... [ மேலும் படிக்க ]

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் இலங்கையில்?

Saturday, June 13th, 2020
இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என Cricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது. இம்முறை குறித்த தொடரை பாகிஸ்தான் நடத்தவிருந்த நிலையில், அந்தத்... [ மேலும் படிக்க ]

பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா – இதுவரை 41 ஆயிரம் பேர் பலி!

Saturday, June 13th, 2020
பிரேசிலில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அங்கு 41,900 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவலானது வேகமாக... [ மேலும் படிக்க ]

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைப்பு – மத்திய வங்கி ஆளுநர்!

Saturday, June 13th, 2020
மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து குணடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 196 ஆக அதிகரிப்பு!

Saturday, June 13th, 2020
நாட்டில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொரோனா  தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டள்ளது. இதனடிப்படையில் கடற்படை சிப்பாய் இருவருக்கும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய... [ மேலும் படிக்க ]

இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிக்க 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு – அமெரிக்க தேசிய கால்பந்து கழகம்!

Saturday, June 13th, 2020
அமெரிக்காவில் இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிப்பதற்கு தேசிய கால்பந்து கழகம் 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. அமெரிக்காவில் வாழும்... [ மேலும் படிக்க ]

ஆலய திருவிழாக்களில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழக்கப்படமாட்டாது – ஜனாதிபதி ஊட்கப்பிரிவு அறிவிப்பு!

Saturday, June 13th, 2020
கொரோனா தொற்றை அடுத்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் முக்கிய வழிபாட்டு தலங்களில் இடம்பெறும் திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, June 13th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்களிப்பிற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் இரண்டாம் தாக்கம் இலங்கையில் ஏற்படாது – அசுகாதார அமைச்சர்!

Saturday, June 13th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் ஏற்படாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார் அத்துடன் ஏப்ரல் நடுப்... [ மேலும் படிக்க ]