Monthly Archives: June 2020

அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Saturday, June 20th, 2020
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமையை அறிமுகப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை ஆராய்ந்து வருகின்றது என போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்கு கண்காணிப்புக்குழுவை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு!

Saturday, June 20th, 2020
இலங்கை  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையான கண்காணிப்புக் குழுவை அனுப்ப முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வன்னியின் பிரதிநிதிகள் தங்கள் வாழ்வை வளப்படுத்தியதே வரலாறு : மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 20th, 2020
வன்னி மக்களினால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது வாழ்வை வளப்படுத்தினார்களே தவிர மக்களின் வாழ்வு வளப்படுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!

Saturday, June 20th, 2020
யாழ் மாவட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின், தேசிய அனர்த்த நிவாரண... [ மேலும் படிக்க ]

சட்டத்தின்படியே பிரசார நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றால் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்துவது ஏன் – ரட்ணஜீவன் கூலிடம் சி.தவராசா கேள்வி!

Saturday, June 20th, 2020
தேர்தல் பிரசார நடவடிக்கைகளயின் பொது சட்டம் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை விஷேட சூழலைக் கருத்திற் கொண்டு தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவிடம் வடமாகாண... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டமீறல்கள் அதிகரிப்பு – பவ்ரல் தெரிவிப்பு!

Saturday, June 20th, 2020
கடந்த வாரம் தேர்தல் சட்டமீறல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. வாக்காளர்களிற்கான விருப்பிலக்கங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

Saturday, June 20th, 2020
கல்விப் பொதுத்தராரா சாதாரண தரப் பரீட்சை 2019 ஆண்டுக்கான முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான வசதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் – பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

Saturday, June 20th, 2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 55 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல் !

Saturday, June 20th, 2020
நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. அவர்களில் இரண்டு பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், திருகோணமலை மற்றும் மின்னேரியா தனிமைப்படுத்தல் மையங்களில்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு !

Saturday, June 20th, 2020
2012 மற்றும் 2013 ஆண்டு நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]