ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் – பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!
Saturday, June 20th, 2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 55 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரையில் பிரேசிலில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்து 38,568ஆக பதிவாகியுள்தோடு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு 49,090 பேர் உயரிழந்துள்ளனர்
Related posts:
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 810 பேர் உயிரிழப்பு!
ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரி...
|
|
|


