சமூக வலைத்தளங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
Friday, November 1st, 2019
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

