Monthly Archives: July 2019

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

Saturday, July 27th, 2019
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

‘கஜாபாஹு’ வை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்!

Saturday, July 27th, 2019
இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென்ஜி ஹரதா, இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’வை பார்வையிட்டார். அவரது உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பின் சவால்களை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி இராணுவத் தளபதி விளக்கம்!

Saturday, July 27th, 2019
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE - 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான... [ மேலும் படிக்க ]

பால்மாவின் தரம் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!

Saturday, July 27th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!

Saturday, July 27th, 2019
பரீட்சைக் காலத்தை கருத்திற்கொண்டு ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திடம் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை!

Saturday, July 27th, 2019
அரசாங்கம் பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை தமக்கும் வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளுக்கு டக்ளஸ் எம்.பியின் முயற்சியால் தீர்வு!

Saturday, July 27th, 2019
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க 200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!

Saturday, July 27th, 2019
பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் ஜப்பான் பாதுகாப்பு தரப்பினருக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் திருட்டு : உத்தியோகத்தர் தலைமறைவு!

Saturday, July 27th, 2019
வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது ஒப்படைக்கப்பட்டிருந்த நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்களிடம் நகைகளை அடையாளம் காட்டுமாறு மேலதிக மாவட்ட நீதிபதி... [ மேலும் படிக்க ]

மலிங்கவின் இறுதி ஆட்டத்தை காண சென்றார் ஜனாதிபதி!

Saturday, July 27th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்... [ மேலும் படிக்க ]