Monthly Archives: July 2019

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பெயர்-எண் கூடிய ஜெர்ஸி டெஸ்டில் அறிமுகம்!

Wednesday, July 24th, 2019
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, வீரர்கள் தங்களின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் விளையாட உள்ளனர். இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி!

Wednesday, July 24th, 2019
பாகிஸ்தான் மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாட உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்து ஆராய இலங்கை அதிகாரிகள் பாகிஸ்தான் செல்ல உள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி... [ மேலும் படிக்க ]

என் வாழ்க்கையின் மோசமான நாள்- மார்ட்டின் கப்தில்!

Wednesday, July 24th, 2019
உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது என் வாழ்நாளில் மோசமான நாள் என நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த மே.. !

Wednesday, July 24th, 2019
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தனது கடைசி கூட்டத்தில் கலந்துக்கொண்ட தெரசா மேவிற்கு அமைச்சரவை அழகிய பரசுகள் கொடுத்து பிரியாவிடை அளித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய... [ மேலும் படிக்க ]

தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த போர் விமானங்கள்!

Wednesday, July 24th, 2019
தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்யா, சீனா போர் விமானங்களை விரட்டியடித்ததாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

8 ஆண்டுகளாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான் – இம்ரான் கான்!

Wednesday, July 24th, 2019
ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு மே... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன்!

Wednesday, July 24th, 2019
பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வ்வேட்டிவ் கட்சி தலைவராகவும் போரிஸ் ஜான்சன் (55) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பிரித்தானியாவில் ஆளும்... [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2019
இந்த நாட்டிலே கறுப்பு ஜூலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்றைய தினத்திலே, அதன் வேதனைகள் இன்னமும் மறையாதிருக்கின்ற நிலையில் மறக்காதிருக்கின்ற நிலையில் இந்த வருடம் மீள அதனை... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் தரமுயர்த்தப்படவும் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, July 23rd, 2019
தற்போது வடக்கு மாகாணத்திலே செயற்பட்டு வருகின்ற சில நிர்வாக அலகுகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் நான் பலமுறை இங்கே முன்வைத்து வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகரின் உரிமை யாருக்கு உரியது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 23rd, 2019
கொழும்பு துறைமுக நகரம் அல்லது சர்வதேச பொருளாதார நகரம் என்கின்ற இந்த கடலிலிருந்து பெறப்பட்ட பகுதியானது 446.6153 ஹெக்டயர் நிலப் பரப்பைக் கொண்டது எனக் கூறப்படுகின்றது. இந்தப் பகுதி... [ மேலும் படிக்க ]