Monthly Archives: July 2019

யாழிலிருந்து இந்தியப் பிரதமருக்கு இந்து அமைப்புக்கள் கடிதம்!

Thursday, July 25th, 2019
இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை... [ மேலும் படிக்க ]

23 போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு!

Thursday, July 25th, 2019
இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அந்நாட்டு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு!

Thursday, July 25th, 2019
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இத்... [ மேலும் படிக்க ]

மெஸ்ஸிக்கு அபராதம் – போட்டியில் விளையாடவும் தடை!

Thursday, July 25th, 2019
உலகின் தலைசிறந்த நட்சத்திர வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் பல்லி வகையை பாதுகாப்பதற்கு தேசிய பூங்காவிற்குப் பூட்டு!

Thursday, July 25th, 2019
அரிய வகை உயிரினத்தை பாதுகாப்பதற்காக சுற்றுலா தளமாக இயங்கி வரும் பூங்காவையே இந்தோனேஷியாவில் மூடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு... [ மேலும் படிக்க ]

கடும் மழை – பிரேசிலில் 13 பேர் உயிரிழப்பு!

Thursday, July 25th, 2019
பிரேசில் நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கடும்... [ மேலும் படிக்க ]

கழிவுக் கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணை!

Thursday, July 25th, 2019
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அந்நாட்டின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

நியமனத்தில் பாரபட்சம் – வெளிவாரிப் பட்டதாரிகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!

Thursday, July 25th, 2019
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் வெளிவாரிப் பட்டதாரிகளைப் புறக்கணித்தமை ஓர் அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து பாதிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் யாழ்ப்பாணம் மனித உரிமை... [ மேலும் படிக்க ]

தீர்வு வழங்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு!

Thursday, July 25th, 2019
தபால் ஊழியர்களின் சம்பள உயர்வு உட்பட சில கோரிக்கைகள் குறித்து இன்று(25) நடைபெறவுள்ள விசேட தெரிவுக் குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படுமென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

வரிப்பண ஊழல் – மென்டிஸ் மதுபான நிறுவனத்திற்கு சீல்!

Thursday, July 25th, 2019
சரியான முறையில் வரிப்பணம் கட்டத் தவறியமையால் மென்டிஸ் மதுபான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகள் இரண்டின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கலால்... [ மேலும் படிக்க ]