பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!
Friday, July 26th, 2019
இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற
ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், இவற்றில் அதிகளவிலான பாதுகாப்பற்ற
ரயில் கடவைகள் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதையிலேயே... [ மேலும் படிக்க ]

