Monthly Archives: May 2019

மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் – பல்கலைக்கழக பதிவாளர் !

Saturday, May 11th, 2019
யாழ். பல்கலைக்கழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகள் மற்றும் புகுமுக மாணவர்கள் பதிவு ஆகியன மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கற்றல்... [ மேலும் படிக்க ]

டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடை!

Saturday, May 11th, 2019
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த முன்னாள் தலைவரான டேவிட் பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி பேசியதாக வழக்குப்பதிவு... [ மேலும் படிக்க ]

அலுகோசு பதவிக்கு தேர்வானவர்கள் வைத்திய பரிசோதனைக்கு!

Saturday, May 11th, 2019
அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் அடுத்த வாரத்திற்குள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 மற்றும் 15ஆம்... [ மேலும் படிக்க ]

புகையிரத பயணிகளின் பாதுகாப்புக்கு 210 விண்ணப்பங்கள்!

Saturday, May 11th, 2019
புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முறையான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

வைத்தியரானார் பூடான் பிரதமர்!

Saturday, May 11th, 2019
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நாட்டில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராய்வது, நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல் அறிவது,... [ மேலும் படிக்க ]

சோளம் பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை – விவசாய திணைக்களம்!

Saturday, May 11th, 2019
சோளம் பயிரிடும் பணியை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் சோள உற்பத்தி படிப்படியாக செய்யப்படுவதன்... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராக 3888 பேர் நியமனம்!

Saturday, May 11th, 2019
பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆகக்கூடிய வெற்றிகளை பெற்ற 3888 சிரேஷ்ட வீர, வீராங்கனைகளை பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

மேலதிக நாட்களில் கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு!

Saturday, May 11th, 2019
நாட்டில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 02 வாரகால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Saturday, May 11th, 2019
பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களின்... [ மேலும் படிக்க ]

கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

Saturday, May 11th, 2019
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹுனுபிட்டிய பகுதியில்... [ மேலும் படிக்க ]