Monthly Archives: May 2019

வன்முறை அதிகரிப்பு – வட மேல் மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன!

Tuesday, May 14th, 2019
வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று... [ மேலும் படிக்க ]

வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும் – ஊர்காவற்றுறை இளைஞர் விளையாட்டு விழாவில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2019
விளையாட்டு துறையில் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும். அத்தகைய ஒர்... [ மேலும் படிக்க ]

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!

Tuesday, May 14th, 2019
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

முன்பக்கச் சக்கரங்கள் இயங்க மறுப்பு – மியன்மார் ஏர்லைன்ஸ் விபத்து!

Monday, May 13th, 2019
மியன்மார் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக... [ மேலும் படிக்க ]

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவண் விஜேவர்தன நியமனம்!

Monday, May 13th, 2019
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று... [ மேலும் படிக்க ]

இன்றும் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி!

Monday, May 13th, 2019
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமான நிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

இன்று 20 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை!

Monday, May 13th, 2019
இன்றைய(13) தினம் சுமார் 20 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா,... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் – வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களுடனான சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, May 13th, 2019
பதவி உயர்வில் புறக்கணிப்பு மற்றும் பதவி நிலையில் பழிவாங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

தொல்பொருளியல் பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Monday, May 13th, 2019
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார விவகார அமைச்சினல் வேலையற்ற தெல்பொருளியல் பட்டதாரிகளை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமலிருப்பதற்கான சிகிச்சை!

Monday, May 13th, 2019
2011 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான கர்பிணித் தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு குறித்த தொற்று ஏற்படாமலிருப்பதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய எச்.ஐ.வி... [ மேலும் படிக்க ]